சன்னிலியோனை நேரில் பார்க்கணுமா? அப்போ இது செஞ்சா போதும்!

 

சன்னிலியோனை நேரில் பார்க்கணுமா? அப்போ இது செஞ்சா போதும்!

நடிகை சன்னிலியோனை நேரில் பார்க்க ஆசைப்பட்டவர்களுக்கு ஒரு அருமையான ரூட்டை அவரே போட்டுக்கொடுத்துள்ளார்.

சென்னை: நடிகை சன்னிலியோனை நேரில் பார்க்க ஆசைப்பட்டவர்களுக்கு ஒரு அருமையான ரூட்டை  அவரே போட்டுக் கொடுத்துள்ளார்.

பொதுவாக ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் பாதி பேர் கேம் விளையாடுவது வழக்கம். அதுவும் ஆன்லைனில் விளையாடுபவர்களின் எண்ணிக்கை குடிக் கொண்டே செல்கிறது. குறிப்பாக ரம்மி சர்க்கிள் போன்ற பணம் வைத்து விளையாடக் கூடிய ஆன்லைன் சூதாட்ட கேம்  உலகளவில் பலரையும் ஈர்த்துள்ளது. 

sunny

இதில் பாதி பேர் இதன் முலம் வீட்டில் உட்கார்ந்த படியே பணம் சம்பாதிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். ஒரு காலத்தில் சீட்டு விளையாடுவதை அருவருப்பாய் பார்த்த சமூகம் தற்போது ஆன்லைனில் ரம்மி விளையாடுவதைப் பெருமையாகப் பார்க்கிறது. 

இந்நிலையில் பாலிவுட் குயின் என்று அழைக்கப்படும் நடிகை சன்னி லியோன் ‘ரம்மிவித் சன்னி’ எனும் விளையாட்டை தீபாவளியை முன்னிட்டு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த ஆன்லைன் கேம் மூலம்  வெற்றி பெறுபவர்களுக்கு  அவருடைய கையெழுத்திட்ட பல பரிசுகளை கிளைக்கும்  என்றார். மேலும் அதிர்ஷ்டமிருந்தால் தன்னை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் பெறலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை கேட்ட சன்னி லியோன் ரசிகர்கள் உடனே ரம்மிகேமை விளையாட ஆரம்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.