“கோன் பனேகா க்ரோர்பதி” ஆசையில்,-“கோன் பனேகா பிச்சாதிபதி” ஆன பிரைமரி ஸ்கூல் டீச்சர்

“கோன் பனேகா க்ரோர்பதி” ஆசையில்,-“கோன் பனேகா பிச்சாதிபதி” ஆன பிரைமரி ஸ்கூல் டீச்சர்

பெங்களூரை சேர்ந்த 56 வயது பிரைமரி ஸ்கூல் டீச்சரை நீங்கள் “கோன் பனேகா க்ரோர்பதி”  நிகழ்ச்சியில்
1 கோடி  வென்றிருக்கிறீர்கள் என்று கூறி அதற்கான போலியான ஒரு லெட்டரையும் அவருக்கு அனுப்பி 12.5 லட்சத்தை அவரிடம் படிப்படியாக நூதனமாக கொள்ளையடித்தவரை போலீஸ் தேடுகிறது 

அதேபோல பெங்களூரு கங்கேரி பகுதியை சேர்ந்த கௌரி என்ற ஒரு பள்ளி ஆசிரியரிடம் ராஜேஷ் பாலா என்பவர் ஆகஸ்ட் மாதம் போன் செய்து நீங்கள் 30 லட்ச ரூபாய் பரிசை 

cheque

“கோன் பனேகா க்ரோர்பதி”நிகழ்ச்சியில் வென்றுள்ளீர்கள் என்று அதற்கானபோலியான  லெட்டரையும் அவருக்கு அனுப்பி படிப்படியாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பரித்துள்ளார் .இரு டீச்சர்களும் இதற்காக தங்கள் நகை மற்றும் உடைமைகளை விற்றும் ,கடன் வாங்கியும்  பணம் கட்டி ஏமாந்துள்ளனர் 

crime

இதே போல் செப்டம்பர் மாதம் ஒரு whitefield ல் உள்ள  சலூன் கடைக்காரரிடம் ராணா பிரதாப் சிங் என்ற ஒருவர் நீங்கள் KBC யில் 25 லட்சம் பரிசு வென்றதாக ஒரு போலி லெட்டரை அனுப்பி 73000 ரூபாயை பறித்துள்ளார் .இந்த நூதன மோசடி குறித்து போலீசார் விசாரித்து வருகிறாரகள் .