கொரோனா வைரஸ் – பலவித பொருட்களில் உயிர் வாழும் காலம் இதோ!

 

கொரோனா வைரஸ் – பலவித பொருட்களில் உயிர் வாழும் காலம் இதோ!

கொரோனா வைரஸ் பல விதமான பொருட்களில் உயிர் வாழும் காலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: கொரோனா வைரஸ் பல விதமான பொருட்களில் உயிர் வாழும் காலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பல விதமான பொருட்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு நாட்கள் உயிர் வாழும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பிளாஸ்டிக் – 2 முதல் 6 நாட்கள்

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் – 2 முதல் 4 நாட்கள்

அட்டைப்பெட்டி – 24 மணி நேரம்

தாமிரம் – 4 மணி நேரம்

ttn

காற்று – 3 மணி நேரம்

அலுமினியம் – 2 முதல் 8 மணி நேரம்

காகிதம் – 4 நாட்கள்

மரப் பொருட்கள் – 4 நாட்கள்

கண்ணாடி பொருட்கள் – 5 நாட்கள்

எனவே மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம் ஆகிறது.