கொரோனா வைரஸால் அதிகம் மற்றும் குறைவான பாதிப்பு உள்ள டாப் 10 மாநிலங்கள்…

 

கொரோனா வைரஸால் அதிகம் மற்றும் குறைவான பாதிப்பு உள்ள டாப் 10 மாநிலங்கள்…

நம் நாட்டில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் அருணாசல பிரசேதம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் தலா ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 5,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கில் உள்ளது. குறிப்பாக அருணாசல பிரசேதம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் தலா ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை

கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்புள்ள டாப் 10 மாநிலங்கள் (நேற்று மாலை 5 மணி நிலவரப்படி)
மாநிலம்               பாதித்தவர்களின் எண்ணிக்கை
மகாராஷ்டிரா              5,221
குஜராத்                         2,272
டெல்லி                         2,156
ராஜஸ்தான்                 1,801
தமிழ்நாடு                     1,596
மத்திய பிரதேசம்        1,592
உத்தர பிரதேசம்          1,412
தெலங்கானா                0,945
ஆந்திர பிரதேசம்         0,813
கேரளா                           0,427

சிறுமிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள டாப் மாநிலங்கள்
மாநிலம்        பாதித்தவர்களின் எண்ணிக்கை
அருணாசல பிரதேசம்        1
மிசோரம்                                1
மணிப்பூர்                               2
திரிபுரா                                   2
கோவா                                   7
புதுச்சேரி                               7
மேகலாயா                         12
லடாக்                                  18
சண்டிகார்                            27
அசாம்                                  35