கொரோனா பீதி… சிங்கப்பூரை தவிர்க்கச் சொன்ன மத்திய அரசு!

கொரோனா பீதி… சிங்கப்பூரை தவிர்க்கச் சொன்ன மத்திய அரசு!

சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டது. ஆயிரக் கணக்கானோர் இந்த பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். நோய் பரவுவதைத் தடுக்க வூகான் நகரம் சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவுக்கு வெளியே சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிலும் பரவத் தொடங்கியுள்ளது.

கொரோனா பீதி காரணமாக சிங்கப்பூர் செல்வதைத் தவிர்க்கும்படி இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

corona-virus.jpg

சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டது. ஆயிரக் கணக்கானோர் இந்த பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். நோய் பரவுவதைத் தடுக்க வூகான் நகரம் சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவுக்கு வெளியே சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிலும் பரவத் தொடங்கியுள்ளது.

corona virus

இதனால், இந்தியர்கள் யாரும் சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் இந்தியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். தினமும் ஆயிரக் கணக்கானோர் சிங்கப்பூர் சென்று வரும் நிலையில் மத்திய அரசு அறிவிப்பு இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.