கொரோனாவை கட்டுப்படுத்த தனியார் மருத்துவர்களுக்கு அழைப்பு! 

தமிழக குறிப்பிட்ட அரசியல்வாதிகளால் இந்தியாவின் முன்னேறிய மாநிலங்கள் என்று கூறப்பட்ட வட இந்தியாவில் மருத்துவர் பற்றாக்குறை உள்ளது. அங்கு போதுமான அளவில் அரசு மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதை சமாளிக்க ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்களின் உதவியை நாட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தி அழிக்கும் நடவடிக்கையில் ஓய்வு பெற்ற மற்றும் தனியார் மருத்துவர்களை ஈடுபடுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக குறிப்பிட்ட அரசியல்வாதிகளால் இந்தியாவின் முன்னேறிய மாநிலங்கள் என்று கூறப்பட்ட வட இந்தியாவில் மருத்துவர் பற்றாக்குறை உள்ளது. அங்கு போதுமான அளவில் அரசு மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதை சமாளிக்க ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்களின் உதவியை நாட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழகத்திலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுவதாக தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.