கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிம்பு…வைரல் வீடியோ!

 

கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிம்பு…வைரல் வீடியோ!

நடிகர் சிம்பு பன்முகத்தின் கொண்டவர். அதே சமயத்தில் பல சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர்.

நடிகர் சிம்பு பன்முகத்தின் கொண்டவர். அதே சமயத்தில் பல சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர்.

ttn

படப்பிடிப்புகளுக்குச் சரிவர செல்லாமல் சிக்கலில் சிக்கி தவித்த சிம்பு ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாகத் தொடங்கினார்.

ttn

அதன்பிறகு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்த இவர் தற்போது ஹன்சிகாவுடன் மஹா படத்தில் நடித்துள்ளார். மேலும் அவரின் மாநாடு படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது. 

tn

இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று தனது 37வது  பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை அவரது  குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன்  கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

சிம்புவின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் டிவிட்டரில் #HBDYouthIconSTR என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகியுள்ளது.