குட்டியோட போனா குழந்தை குடுக்கும் விமலின் அடல்ட் படம்: கோடங்கி விமர்சனம்!

 

குட்டியோட போனா குழந்தை குடுக்கும் விமலின் அடல்ட் படம்: கோடங்கி விமர்சனம்!

எப்போதும் குழந்தை குட்டியோட போய் பாக்குற மாதிரியான படங்களில் நடித்து வந்த விமல் முதல்முறையா குழந்தை இல்லாம குட்டியோட போனாலும் குழந்தை குடுக்குற மாதிரியான படத்துல நடிச்சிருக்கார் அதுதான் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு

படத்தின் பெயரைப்போலவே படம் தொடங்கியதில் இருந்து முடிகிறவரைக்கும் காம நெடியும்காமெடியும் கலந்து கட்டி அடிக்கிறதுசில நேரங்களில் உச்சகட்ட ஆபாசம் தலை தூக்கினாலும் அந்த நேரத்திற்கு படம் பார்க்கிறவர்கள் சிரித்து விட்டு சே என்ன கருமம்டா இதற்கு போயா நாம் சிரித்தோம் என்று நினைக்கும் அளவுக்கு அத்தனை காமநெடிகள்

eemi

கதைன்னு சொல்லனும்னா ரொம்ப கஷ்டம்அதேநேரம், சிங்கம்புலி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான்னு படம் முழுக்க வந்து அவங்க அவங்க பார்ட்டை ஒழுங்கா செய்துட்டு போறாங்க. ஆனந்தராஜ் காமெடி வில்லனா வந்து வழக்கம்போல அதகளம் பண்ணாலும் மன்சூர் நிலைமைதான் ரொம்ப பாவம்ஒரு பக்கம் பொண்டாட்டி இன்னொரு பக்கம் செட்டப்புன்னு ரெண்டு பக்கமும் அடி வாங்குறாருஇதுல நல்ல போலீஸ் ஆபீசராம் அவரு

பூர்ணா ஒரு போலீஸ் அதிகாரியா வந்தாலும் அந்த கண்ணு ஒண்ணால கிறுக்குப்பயபுள்ளைங்க கிளாமராதான் பாப்பாங்கஏன்னா அம்மணி போட்டிருக்கிற சிவப்பு கலர் டீ சர்ட் அம்புட்டு டைட்டுஅதுக்கு ஏத்தா மாதிரியே விமலையும்சிங்கம்புலியையும் துரத்திகிட்டு அம்மணி ஓடும்போதுஓடும்போதுமுன்னாடி கேமராஅம்மணி ஓடிவர்றதை கேமராவும் முன்னாடி ஓடியே படம் புடிச்சிருக்குபாக்குறவங்களுக்கு கட்டாயம் மூச்சு வாங்கும்

vimal

கதாநாயகி ஆஷ்னாஅம்மணி போட்டிருக்கிற காஸ்டியூம் என்னமாதிரியான தாவணின்னு எல்லாரும் கேப்பாங்கதாவணி போட்டா மாதிரியும் இருக்கணும் போடாதமாதிரியும் இருக்கணும்சிம்பிளா சொல்லனும்னாஈயம் பூசன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்னு ஒரு காமெடி இருக்கில்ல அதுமாதிரிஆஷ்னா முதல் காட்சியில இருந்து கடைசிகாட்சிவரைக்கும் மூச்சு முட்ட முட்ட கிளாமருக்கு முட்டு குடுத்திருக்காங்கவிமல் கிட்ட வந்தாலேநான் கண்ண மட்டும் மூடிக்கிறேன்நீ என்ன வேணா எடுத்துக்கோன்னுகேமராமேனுக்கு சொல்லிட்டாரு போல கண்ணாபின்னான்னு கண்ட கண்ட இடத்துல எல்லாம் கேமரா போய் வந்து படம் பாக்குறவங்க லென்ச கழட்டி துடைக்க வைச்சிடுது… 

eemi

ஹாலிவுட்லஅந்தமாதிரி படங்களில் நடிச்சி ரொம்ப பேமஸ் ஆன நடிகைதான் மியாராய்இந்த அம்மணி வேற யாருமில்ல சன்னிலியோன் கசின் சிஸ்டராம்… 
ஏற்கனவேஅந்தமாதிரி படங்களில் நடிச்சிட்டதால நம்மூர் கிளாமர் அளவுகோல்குச்சி எல்லாம் அம்மணிக்கு அவசியமில்லாம போயிடுச்சிஆம்பளைய அடக்கி ஆளும் பொம்பள வேஷம்அட கருமமேன்னு யோசிச்சாலும்எவ்ளோ நாளைக்குத்தான் ஹீரோயின கட்டி வைச்சி கற்பழிக்கிறதுஒரு சேஞ்சுக்கு ஹாலிவுட் அம்மணிகிட்ட ஹீரோ சிக்கிகிறாரு… 

eemi

களவாணிப்பய விமலுக்கு என்ன ஆச்சின்னு கேக்குறாப்புல ஒரு படம்.
காரணம், விமலோட முந்தைய படங்கள் எல்லாமே குடும்பத்தோட குழந்தை குட்டியோட வந்து பாக்குற மாதிரி இருக்கும்…. ஆனா இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்துக்கு குட்டியோட போனா குழந்தை குடுக்கலாம்அந்தளவுக்கு காமநெடி கலந்திருக்குவழக்கமான நக்கல் நையாண்டி துறுதுறு எல்லாம் இருந்தாலும்அந்தசமாச்சாரங்கள் கொஞ்சம் ஓவர் டோஸ்தான் போங்க

இயக்குனர் முகேஷ் தமிழ் பட ஆடியன்ஸ் பல்ஸ் புடிச்சி படமெடுத்தாராபல்ஸ் எகிற படம் எடுத்தாரான்னு தெரியலஓவர் டோஸ் சினிமானாலும் ஆடியன்சையும் குறிப்பா தியேட்டர்காரங்களையும் அதிகமா கவர் பண்ற படமா இஎமஇ படம் இருக்கும்..!

– கோடங்கி