குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விமானம் பாகிஸ்தானில் பறக்க மறுப்பு

 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  விமானம் பாகிஸ்தானில் பறக்க மறுப்பு

குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் பாகிஸ்தான் வான்வெளி  மூலம்  சிங்கப்பூர்  செல்ல 
பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. 

குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத்  கோவிந்த், பாகிஸ்தான் வான்வெளி  மூலம்  சிங்கப்பூர்  செல்ல 
பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. 

செப்டம்பர் 9 ஆம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன் காரணமாக ராம்நாத் கோவிந்த் செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாக இந்திய வெளியுறவுத் துறை பாகிஸ்தான் வெளியுறவுத் துறையிடம் அனுமதி கேட்டது. இந்நிலையில் ராம்நாத்   அவர்களின் விமானம் பாகிஸ்தான் வான்வெளி  மூலம் பறக்க அனுமதி மறுக்கப் பட்டதாகவும், பிப்ரவரி 26 முதல் பாகிஸ்தான் வான்வெளியை மூடி வைத்துள்ளதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி தகவல் தெரிவித்துள்ளார்.