குடிபோதையில் அசிங்கமாக சைகை காட்டிய சிம்பு பட நாயகி!

 

குடிபோதையில் அசிங்கமாக சைகை காட்டிய சிம்பு பட நாயகி!

போதையில் இருக்கும் நடிகை சார்மியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

போதையில் இருக்கும் நடிகை சார்மியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழில் ’காதல் அழிவதில்லை’, ’காதல் கிசுகிசு’, ’ஆஹா எத்தனை அழகு’,’லாடம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சார்மி தெலுங்கு பட உலகிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

charmi

போதை பழக்கத்திற்கு அடிமையான சார்மி இந்த விவகாரத்தில் போலீஸ் விசாரணையில் சிக்கினார். இது ஆந்திரப் பட உலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

charmi

அதிக குடிப்பழக்கம் கொண்ட சார்மி பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான பூரி ஜெகன்நாத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

charmi

இந்நிலையில் நடிகை சார்மி ஹோட்டல் ஒன்றில் மது குடித்துவிட்டு அசிங்கமாகச் சைகை காட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக்கண்ட நெட்டிசன்கள் சார்மியை  சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றனர்.