கீர்த்தி சுரேஷ் நோயாளிப்போல இருக்கிறார்! கலாய்த்த ஸ்ரீ ரெட்டி

 

கீர்த்தி சுரேஷ் நோயாளிப்போல இருக்கிறார்! கலாய்த்த ஸ்ரீ ரெட்டி

நடிகை கீர்த்தி சுரேஷ் நோயாளிப்போல மாறிவிட்டார் என சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி விமர்சித்துள்ளார். 

நடிகை கீர்த்தி சுரேஷ் நோயாளிப்போல மாறிவிட்டார் என சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி விமர்சித்துள்ளார். 

பாலிவுட்டில் காலடி எடுத்துவைக்கும் கீர்த்தி, அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் உடல் எடை குறைந்த நிலையில் காணப்பட்டார். அவரது தோற்றத்தை கண்டு பலரும் ஆச்சர்யப்பட்டனர்.  

sri fb

இந்நிலையில் பிரபல சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில், “ கீர்த்தி சுரேஷ் நோயாளி போல மாறியுள்ளார். நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் சென்றோம். அப்போது அனைவரும் என்னை பார்த்து என்னுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.ஆனால் கீர்த்து சுரேஷை யாருமே கண்டுக்கொள்ள வில்லை. எடை குறைந்த பிறகு நோயாளிப்போல மாறிவிட்டார்” என பதிவிட்டுள்ளார்.