கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பிரியா வாரியார்! வைரலாகும் புகைப்படங்கள்!

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பிரியா வாரியார்! வைரலாகும் புகைப்படங்கள்!

உதடு குவித்து முத்தம் கொடுத்து கண்ணசைவில் பிரபலமான நடிகை பிரியா வாரியார். இவரது கண்ணசைவின் காதலுக்காகவே பெரிய ரசிகர் பட்டாளம் இவரைச் சுற்றி வந்தது. இவரது நடிப்பில் வெளியான ஒரு அடர் லவ் என்ற திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியான எந்த மொழியிலுமே படம் வெற்றியைத் தரவில்லை. 

priya varrier

படத்தின் ரிலீஸுக்கு முன்னால், தனக்கு இருந்த ரசிகர் பட்டாளத்தை தொடர்ந்து தக்க வைக்க முடியாமல் போராடி வருகிறார் பிரியா வாரியார். அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் வராத நிலையில், இந்தியில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை வாழ்க்கைக் கதையை சித்தரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அந்த படத்தின் ட்ரைலர் காட்சிகளில் ஸ்ரீதேவியின் மரணத்தைப் பற்றிய சர்ச்சை காட்சிகள் இருந்ததால், படத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைப்பெற்று படம் பாதியில் நிற்கிறது

priya varrier

.

priya varrier

இந்நிலையில், தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த தொடர்ந்து பிரியா வாரியார் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
அப்படி அவர் வெளியிட்ட கவர்ச்சிப் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,