‘கபாலி’ நாயகியின் உச்சக்கட்ட கவர்ச்சி: வைரலாகும் புகைப்படங்கள்!

 

‘கபாலி’ நாயகியின் உச்சக்கட்ட  கவர்ச்சி: வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை ராதிகா ஆப்தேவின் அதீத கவர்ச்சியான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது

மும்பை: நடிகை ராதிகா ஆப்தேவின் அதீத கவர்ச்சியான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

2010-ம் ஆண்டு தோனி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இந்தி நடிகை ராதிகா ஆப்தே. தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தாலும் ரஜினியுடன் இணைந்து இவர் நடித்த கபாலி திரைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில்  ராதிகா ஆப்தேவுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் சிரீஸ் உட்பட இந்தி படங்களிலும், சித்திரம் பேசுதடி படத்தின் இரண்டாம் பாகத்திலும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதீத கவர்ச்சியுடன் ராதிகா நடத்திய அந்த ஃபோட்டோ ஷூட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதோடு இணையத்தையும் ஆக்கிரமித்து உள்ளது.