கணவனுடன் டிக்டாக்கில் லூட்டி அடிக்கும் ஷில்பா ஷெட்டி!

நடிகை ஷில்பா ஷெட்டி தனது பிட்னெஸ் வகுப்புகளுக்கு மிகவும் பிரபலமானவர். இணையத்தில் தொடர்ந்து உடற்பயிற்சி விடீயோக்களை பகிர்ந்து வருகிறார்.

shilpa-shetty

இப்போது டிக்டாக்கிலும் பல வேடிக்கையான வீடியோக்களை தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ஷில்பா தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் வேடிக்கையான வீடியோக்களை பகிர்ந்துள்ளார், அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.