கடன் தீர்க்கும் நேரம் எது? ஜோதிடம் கூறும் வழிமுறைகள் என்ன?

 

கடன் தீர்க்கும் நேரம் எது? ஜோதிடம் கூறும் வழிமுறைகள் என்ன?

எந்தநாளில் எந்த நேரத்தில் கடன் கொடுத்தால் விரைவில் கடன் அடையும் என்று நமது ஜோதிட நூல்களில் தெளிவாக கூறியுள்ளனர் அதனை பற்றி இந்த பதிவில் விரைவாக பார்போம்.

கடன் தொல்லைகள் தீர ,வாங்கிய கடனில் சிறிதளவு இந்த நாளில் திருப்பி கொடுத்தால் கடன் விரைவில் தீரும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை.கடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.

kadangjfsklkl

கடல் வாணிகம் மற்றும் ஏற்றுமதி செய்பவர்களுக்காகவும்,எப்போதும் பிஸியாக இருந்து தமது சொந்தத்தொழிலை நேசிப்பவர்களுக்கு  இந்த நேரம் கைகொடுக்கும்.

நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்.மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

 

kadangjkkk

கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று ,இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.செவ்வாய் கிழமையில் பெரும்பாலும் கடனை திருப்பி செலுத்துங்கள் .குளிகை நேரத்தில் யாரிடமும் கடன் வாங்கி விடாதீர்கள் கடன் அதிகமாகி கொண்டே இருக்கும்.

கடன் நியாயமான செலவுகளுக்கு மட்டுமே வாங்குங்கள்.ஒரு கடன் கட்ட இன்னொரு கடன் என வாங்கி கொண்டே போகாதீர்கள் ஏதேனும் வருமானம் இருந்துகொண்டே இருப்பவர்களுக்கு கடன் பெரிய சுமை அல்ல.

இந்த வருடத்திற்கான மைத்ர முகூர்த்தங்கள்;

13.10.2018 சனி காலை 8.20 முதல் 10.20 வரை;

24.10.2018 புதன் மாலை 6.28 முதல் 8.28 வரை;

9.11.2018 வெள்ளி காலை 6.36 முதல் 8.36 வரை;

20.11.2018 செவ்வாய் மாலை 5.10 முதல் 6.19 வரை;

21.11.2018 சனி மாலை 4.23 முதல் 6.23 வரை;

6.12.2018 வியாழன் காலை 6.40 முதல் 8.40 வரை;

18.12.2018 செவ்வாய் மதியம் 2.30 முதல் மாலை 4.30 வரை;

3.1.2019 வியாழன் அதிகாலை 5.12 முதல் காலை 7.12 வரை;

kadanhckskj

14.1.2019 திங்கள் மதியம் 12.30 முதல் 2.30 வரை;

29.1.2019 செவ்வாய் நள்ளிரவு 1.35 முதல் 3.35 வரை;

2.2.2019 சனி காலை & இரவு 7.19 முதல் 9.19 வரை;

மதியம் மற்றும் நள்ளிரவு 1.19 முதல் 3.19 வரை;

11.2.2019 திங்கள் காலை 10.35 முதல் மதியம் 12.35 வரை;

26.2.2019 செவ்வாய் இரவு 11.38 முதல் நள்ளிரவு 1.38 வரை;

10.3.2019 ஞாயிறு காலை 8.49 முதல் 10.49 வரை;

25.3.2019 திங்கள் இரவு 10.13 முதல் 12.13 வரை;

7.4.2019 ஞாயிறு காலை 6.43 முதல் 8.43 வரை;