ஒரே ஆண்டில் 3000 பெண்களை ஏமாற்றி நாடக காதல்… திருமாவை தோலுரிக்கும் திரெளபதி..!

 

ஒரே ஆண்டில் 3000 பெண்களை ஏமாற்றி நாடக காதல்… திருமாவை தோலுரிக்கும் திரெளபதி..!

திரெளபதி படத்திற்கு தடை கோரி மனு கொடுத்திருக்கிறார்கள் திராவிடர் கழகத்தினர். ஆனால் திரெளபதி படம் ஏன் உருவானது தெரியுமா?

திரெளபதி படத்திற்கு தடை கோரி மனு கொடுத்திருக்கிறார்கள் திராவிடர் கழகத்தினர். ஆனால் திரெளபதி படம் ஏன் உருவானது தெரியுமா?

ஒரே ஆண்டில் 3000 மேற்பட்ட திருமணங்கள். அதுவும் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில், ஒரே ஒரு வக்கீல் ஒரே ஆண்டில் 1200 திருமணங்களுக்கு எப்படி உறுதி மொழி வழங்கினார்? நீதிமன்றத்தில் எனது மனைவியை என்னிடம் மீட்டுக்கொடுங்கள் என்று பதிவான தொடர் ஆட்கொணர்வு மனு வழக்குகளை வைத்து விசாரணை செய்ததில், அப்படி ஒரு திருமணங்களே நடைபெறவில்லை என தெரியவந்தது.Mohan

பெற்றோர்களை மிரட்டி பணம் பறிக்க ஒரு கும்பல் செயல்பட்டது. இவை எல்லாம் கற்பனையில் உதித்தவை இல்லை சிபிசிஐடி அதிகாரியான திருமதி. ஜெயகெளரி விசாரணையில் வந்த தகவல்கள் இவை. இப்படித்தான் திரெளபதி திரைக்கதை உருவாகியுள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆதரவு குரலாகவும், பாதிப்பை உண்டாக்கியவர்கள் எதிர்ப்பு குரலாகவும், என்னவென்று அறிந்துகொள்ளும் பக்குவப்படாத சிலர், சாதி ஒழிப்பு பற்றிய கருத்துள்ளவர்கள், ஒரு புறமாகவும், என பல்வேறு கருத்தியல் பாய்ச்சலை இப்படம் உருவாக்கியுள்ளது.thiruma

சுதந்திரம் தனக்கு மட்டும்தான் என்ற கொழுப்பில் திரிந்தவர்களுக்கு சவுக்கடி திரௌபதி. மெட்ராஸ் பட புட்பால் மேட்ச். ஹீரோ டீமுக்கு நீல நிற பனியன். எதிர் டீமுக்கு மஞ்சள் நிற பனியனை போட்டு பல்வேறு குறியீடுகளை பயன்படுத்தி தன் சாதிய நிற அரசியல் கொண்ட ஒரு சாதிய மனநோயாளி பா.ரஞ்சித் படம் எடுக்கிறார். அதையெல்லாம் எதிர்க்க ஆளில்லை. இப்போது பொத்துக் கொண்டு கிளம்புகிறார் கி.வீரமணி.