“ஒரு பொண்ணுகிட்டேயா லைட்டர் கேப்பிங்க “சிகரட் லைட்டர் இல்லாததால் புண்ணாக்கப்ட்ட பொறியாளர் 

 

“ஒரு பொண்ணுகிட்டேயா லைட்டர் கேப்பிங்க “சிகரட் லைட்டர் இல்லாததால் புண்ணாக்கப்ட்ட பொறியாளர் 

பெங்களூரு ஜீவன் பீமநகரை சேர்ந்த 24 வயது ஒரு பெண் மென் பொருள் பொறியாளர் ஞாயிற்று கிழமையன்று ஆஃபீஸிலிருந்து வந்து கொண்டிருந்த போது ஒருவர் அவரை வழிமறித்தார். அவர் அந்த நபரை பார்த்து எதற்காக வழி மறிக்கிறீர்கள் என்று கேட்ட போது அவர் சிகெரெட் லைட்டர் இருக்கிறதா என்று அவரிடம் கேட்டுள்ளார்.

ஒரு பெண் பொறியாளரிடம் சிகரெட் லைட்டர் கேட்டு அவர் இல்லையென்றதால் அவரை மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள் 

பெங்களூரு ஜீவன் பீமநகரை சேர்ந்த 24 வயது ஒரு பெண் மென் பொருள் பொறியாளர் ஞாயிற்று கிழமையன்று ஆஃபீஸிலிருந்து வந்து கொண்டிருந்த போது ஒருவர் அவரை வழிமறித்தார். அவர் அந்த நபரை பார்த்து எதற்காக வழி மறிக்கிறீர்கள் என்று கேட்ட போது அவர் சிகெரெட் லைட்டர் இருக்கிறதா என்று அவரிடம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பின் சுதாரித்துக்கொண்டு, இல்லை என்று கூறியுள்ளார். அதைக்  கேட்ட அந்த நபர் எப்படி லைட்டர் இல்லாமல் வரலாமென அவர் டீ ஷர்ட்டை பிடித்து மிரட்டி கேட்டுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனே போலீசில் அவர் மீது புகாரளித்தார்.
விரைந்து வந்த போலீசார் அவரை விரட்டி பிடிப்பதற்குள் அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வருகிறார்கள்.