ஒரு டீ பத்து ரூபாய் விற்கும் காலத்தில்-  ஒரு கச்சோரியை 25 பைசாவுக்கு விற்கும் அதிசய மனிதர் .. 

 

ஒரு டீ பத்து ரூபாய் விற்கும் காலத்தில்-  ஒரு கச்சோரியை 25 பைசாவுக்கு விற்கும் அதிசய மனிதர் .. 

ஆனால் இந்த பணவீக்கத்திலும்,கொல்கத்தாவில் கச்சோரியை 25 பைசாவுக்கு மட்டுமே விற்கும் ஒருவரைப் பற்றி இன்று பேசுவோம்.அவர் இப்படி 25 பைசாவுக்கு கச்சோரியை   ஒன்றிரண்டு நாட்களாக விற்கவில்லை ,கடந்த 29 ஆண்டுகளாக இப்படி விற்று வருகிறார் .

இன்றைய காலகட்டத்தில், பணவீக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆனால் இந்த பணவீக்கத்திலும்,கொல்கத்தாவில் கச்சோரியை 25 பைசாவுக்கு மட்டுமே விற்கும் ஒருவரைப் பற்றி இன்று பேசுவோம்.அவர் இப்படி 25 பைசாவுக்கு கச்சோரியை   ஒன்றிரண்டு நாட்களாக விற்கவில்லை ,கடந்த 29 ஆண்டுகளாக இப்படி விற்று வருகிறார் .

kachori25

இந்த நபரின் பெயர் லட்சுமி நாராயண் கோஷ், அவர் 1990 இல் ஒரு சின்ன  அறையில் தனது கடையைத் தொடங்கினார்.அப்போது  1990 ம் ஆண்டு  ஜோதி பாசு ஆட்சியில் இருந்த நேரத்தில் ஒரு கச்சோரியின் விலை 50 பைசா மட்டுமே அவர் விற்று வந்தார் .

kolkata  kachori

ஆனால் லக்ஷ்மி நாராயண் தனது கடையை தொடங்கியதிலிருந்து  இப்போதுவரை  குழந்தைகளுக்கு கச்சோரியின் விலையை 25 பைசாவாக மட்டுமே விற்கிறார்.அவர் இப்படி மலிவான விலையில் குழந்தைகளுக்கு  கச்சோரியை விற்கும் நோக்கம் என்னவென்றால், எந்தவொரு குழந்தையும் அதை இழக்கக்கூடாது என்பதுதானாம் .மேலும்  கச்சோரியின் விலையை அதிகரித்தால், பல குழந்தைகள்  ஏமாற்றமடைவார்கள் என்று கூறினார்.