எல்லை மீறிய மீரா மிதுன்… பிரபல ஆண் மாடலுடன் காருக்குள் கசமுசா… லீக் ஆனது வீடியோ..!

 

எல்லை மீறிய மீரா மிதுன்… பிரபல ஆண் மாடலுடன் காருக்குள் கசமுசா… லீக் ஆனது வீடியோ..!

மீரா மிதுன் பிரபல மாடல் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சர்ச்சை நாயகி மீரா மிதுன் பற்றி ஏராளமான கிசுகிசுக்கள் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்த மீரா மிதுனுடன் இருக்க முடியாது என பர்ஸ்ட் நைட் முடிந்ததுமே அவரது கணவர் ஓடிவிட்டார்.

இது தொடர்பாக மீரா மிதுனிடம் கேட்ட போது எனது சுதந்திரத்தை பறிக்க நினைத்ததால் பிரிந்து விட்டோம். அவர் எனக்கு தாலி மட்டுமே கட்டினார் சட்டப்படி பதிவு திருமணம் செய்யவில்லை என கூறினார். இதனை தொடர்ந்து கடந்தவாரம் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார்.meera

குடி, கும்மாளம் என இருக்கும் மீரா மிதுனின் கணவர் யார் என்பதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டிய போதும் இது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில் மீரா மிதுன் பிரபல மாடல் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

meera

காருக்குள் மீரா மிதுன் இந்த உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. முற்றிலும் தகாத வீடியோ என்பதால் இந்த  வீடியோவை பகிர முடியவில்லை. தமிழ் பெண் தமிழ் பெண் என கூறும் மீரா மிதுனின் அத்துமீறும் செயல்களை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.