என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ட்ரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா? 

 

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ட்ரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா? 

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ட்ரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ட்ரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தனுஷ்- மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. கவுதம் மேனன் இயக்கத்தில், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் முழுமையாக நிறைவடைந்தது.

அதை தொடர்ந்து படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் சில காரணங்களால் படத்தின் பணிகள் தாமதமாகின. இந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த வாரம் ட்ரைலர் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.  

enpt

மேலும் வரும் ஜூலை.26ம் தேதி படம் வெளியாகும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த தகவல் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.