எடை குறைத்த புஸு புஸு நடிகை: சிக்குன்குனியா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி!

 

எடை குறைத்த புஸு புஸு நடிகை: சிக்குன்குனியா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் இளம் நடிகைகளில் நன்கு நடிக்க தெரிந்தவராக அறியப்பட்டவர் எலி நடிகை.

தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் இளம் நடிகைகளில் நன்கு நடிக்க தெரிந்தவராக அறியப்பட்டவர் எலி நடிகை.

புஸு புஸுன்னு இருந்த நடிகை திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை உடல் எடையை குறைத்துவிட்டு ஆள் அடையாளமே தெரியாமல் ஆகிவிட்டார். சமீபத்தில் இவர் நடத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனுதாபமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

சமீபத்தில் இசை வாரிசு நடிகரை கழட்டிவிட்ட நடிகை, 6 மாதமாக கடுமையான டயட்டில் இருந்து இயற்கையான முறையில் உடல் எடையை குறைத்துள்ளார். பாலிவுட் நடிகைகளே ஜீரோ சைஸில் ஆர்வம் காட்டும் நிலையில் தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் படங்களில் பக்கத்துவீட்டு பொண்ணாகவே எதார்த்தமாக இருக்கும் எலி நடிகை ஜீரோ சைஸ் மீது ஆசை வைத்துவிட்டாரோ என ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.

மீண்டும் புஸு புஸு தோற்றத்திற்கே மாறும்படி ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இவர் மட்டுமல்ல ஏற்கனவே 2 நடிகைகள் உடல் எடையை குறைத்து வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நிலையில், நல்ல படங்களில் நடித்து வந்த எலி நடிகை உடல் எடையை குறைத்து சிக்குன்குனியாவில் பாதிக்கப்பட்டவர் போல் ஆகிவிட்டாரே என ரசிகர்கள் பரிதாபப்படுகின்றனர்.