உள்ளாடையுடன் போஸ் கொடுக்கும் பிக்பாஸ் நடிகை!

 

உள்ளாடையுடன் போஸ் கொடுக்கும் பிக்பாஸ் நடிகை!

பிக்பாஸ் 2 இல் கலந்துகொண்டு தற்போது பிரபல நடிகையாக வலம்வரும் யாஷிகா ஆனந்தின் கிளாமர் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

பிக்பாஸ் 2 இல் கலந்துகொண்டு தற்போது பிரபல நடிகையாக வலம்வரும் யாஷிகா ஆனந்தின் கிளாமர் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

தமிழில் பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், பிக்பாஸ் மூன்றாவது சீசனிலும் விருந்தினராக பங்கேற்றார். 

 

யாஷிகா 

இந்நிலையில், யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கவர்ச்சியுடன் இருக்கும் செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். உள்ளாடை போன்ற ஆடையுடன் அவர் எடுத்த செல்பி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.