உலக புகழ் பெற உதவும் எத்தைச் சொன்னாலும் அத்தை செய்யும் நத்தைசூரி மூலிகை

 

உலக புகழ் பெற உதவும் எத்தைச் சொன்னாலும் அத்தை செய்யும் நத்தைசூரி மூலிகை

வசிய எந்திரமும் சிவப்புநத்தை சூரியும் : உலக புகழ் பெற உதவும் தனவசிய எந்திரத்தினை பற்றி இந்த பதிவில் பார்போம்.

 

இதுவரை பலரும் சொல்லி வருவது தன வசியம்,தொழில் வசியம்,வியாபார வசியம்,லட்சுமி வசியம்,குபேர வசியம் எனும் முறைகளை தான் இந்த முறைகள் மூலம் பெரும்தனத்தை அடைந்தவர்கள்,வியாபாரத்தில் பெரும் வெற்றிகளை குவித்தவர்கள்,தொழிலில் மிகப் பெரிய பேரும் புகழும் செல்வமும் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்றால் ஒரு சிலரே. 

வாராகி அம்மன்

ஏனென்றால் தனக்கு பிரபஞ்ச சக்திகள் வசியமாகி செயல்படாத போது, இந்த வசிய முறைகளை யார் பயன்படுத்தினாலும் வெற்றி தராது.

வசிய எந்திரம்

ஆனால் பழமையான சித்தர்கள் கூறியுள்ள முறைகளில்,பல்வேறு கிரந்தங்களில் கூறி இருப்பது என்னவென்றால் மேற்கண்ட வசிய முறைகளை குறிப்பிட்ட ஒரு சிலரே பயன்படுத்தி பலன்களை பெற்றுள்ளனர் என்று தெளிவாக தெரிவித்துள்ளனர்.ஆனால் தன வசிய எந்திர முறை மட்டுமே அனுபவத்தில் பலருக்கும் பயனடைய செய்து பேரும்,புகழும், பெரும் பண வசதிகளையும் அடையசெய்துள்ளது.

வாராகி

 

இன்று வரையில் யாரிடமும் உலகில் இல்லாத ஒரு முறைதான் தனவசிய எந்திர முறை.இந்த எந்திர முறையில் சஞ்சீவி மூலிகைகளில் ஒன்றான நத்தைசூரி வைத்து எந்திரம் தயாரிக்கப்படுகிறது.எத்தைச் சொன்னாலும் அத்தை செய்யும் நத்தைசூரி என்பது சித்தர்கள் வாக்கு.

மூலிகை

 

இந்த தன் வசிய எந்திரத்தை அணிவதன் மூலம் மிக குறுகிய காலத்தில் உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் பேரும் புகழும் பெற்று மிகப் பெரும் தன வசதிகளை  அடையச்செய்யும்,இதனை அணிபவர்கள் பெற முடியாத பலன்கள் ஏதுமில்லை.தன வசிய எந்திரத்தை தங்க தகட்டில் எழுதுவது அதிகமான பலன்களை தரும்.

 

தன வசிய எந்திரத்தை பல ஆண்டுகள் மூலிகைகளை பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும். 

 

உலக புகழ் லட்சுமி வசியம்   Red