உலக கோப்பை: பேட்டிங்கை தேர்வு செய்து அசர வேகத்தில் விளையாடும் வங்கதேசம்..!

 

உலக கோப்பை: பேட்டிங்கை தேர்வு செய்து அசர வேகத்தில் விளையாடும் வங்கதேசம்..!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் பேட்டிங்  செய்து விளையாடி வருகிறது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் பேட்டிங்  செய்து விளையாடி வருகிறது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், 9-ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தமது அணியை முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதையடுத்து, 2 விக்கெட்களை  வீழ்த்தி 65 ரன்களில் வங்கதேச அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.