உலகத்தில் கோக்கும் – காண்டமும் விற்காத நாடு எது தெரியுமா.!?

உலகத்தில் கோக்கும் – காண்டமும் விற்காத நாடு எது தெரியுமா.!?

முதல் முக்கியமான சட்டம், அரசை எதிர்த்து யாரும் பேசக்கூடாது. கிம் ஜாங் உன்தான் அரசு. பேசுனா ‘ டுமீல் டுமீல்’! ஜீன்ஸ் பேண்ட் போடக்கூடாது, ஏன்னா, புளூ அமெரிக்காவோட கலர். இண்டர் – நெட் கிடையாது, நோ ஃபேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டா கிராம்.

தவிர, உலகத்தில் கோக் கிடைக்காத ஒரே நாடு வடகொரியாதான். கோக் மட்டுமல்ல சரக்கும் கிடையாது, அரசாங்கம் அனுமதிக்கும் சில நாட்களில் மட்டும் குடிக்கலாம்.

வட கொரியர்கள், ஒலிம்பிக் தவிர எதற்காகவும் வெளிநாடு போகக்கூடாது. வெளிநாட்டுக்காரன் உள்ளூர் கரன்சிய யூஸ் பண்ணக் கூடாது. அரைகிரவுண்டு நிலமும், அழகான கொரிய பொண்ணும்னு கனவு இருந்தா கலைச்சுடுங்க, வெளிநாட்டு ஆசாமிகள் வட கொரியாவில் நிலம் வாங்க முடியாது.

north-korea

வெளிநாட்டில் இருக்கும் யாரோடும் ஃபோனில் தொடர்பு பேச முடியாது. வெளிநாடு போவது இருக்கட்டும், பக்கத்து ஊர் போவதற்கே பர்மிஷன் வாங்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் எதையும் ஃபோட்டோ எடுக்கக் கூடாது. முக்கியமாக வட கொரிய மக்களை படம் பிடிக்க கூடாது.

நாடு முழுக்க ரெண்டே ஹேர்ஸ்டைல்தான். ஒன்று கிம் ஹேர் ஸ்டைல், இன்னொன்று இதன் மகளீர் வெர்ஷன்.புள்ளிங்கோ ஸ்டைல்லாம் பாத்தா கோலி மாரோதான்.

north-korea-09

அட, இதையெல்லாம் விட பெரிய காமெடி… வட கொரியர்களுக்கு காண்டம் என்று ஒன்று இருப்பதே தெரியாது.அதே போல பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் என்பது தெரியவே தெரியாது. துணியையே பயன்படுத்துகிறார்கள். மீண்டும் மீண்டும் துவைத்து.

எந்த வெளிநாட்டு சேனலையும் பார்க்க முடியாது, பார்க்க கூடாது. உள்ளூர் சேனல்கள் மட்டும் தான், அதில் எப்போதும் கிம் ஜோன் உன் புகழ்தான். அது செய்தியானாலும், சீரியலானாலும்.