உயர்ந்தது தங்க விலை!

 

உயர்ந்தது தங்க விலை!

தங்கத்தின் இறக்குமதி வழக்கமாக நடைபெறுவதை விட ஆண்டு குறைவாக இருந்ததால் தங்க விலை மாறி மாறி ஏற்றதையும் இறக்கத்தையும் சந்திக்கிறது. 

தங்க விலை இந்த மாத துவக்கம் முதல் உயர்ந்து கொண்டே வருகிறது. தங்கத்தின் இறக்குமதி வழக்கமாக நடைபெறுவதை விட ஆண்டு குறைவாக இருந்ததால் தங்க விலை மாறி மாறி ஏற்றதையும் இறக்கத்தையும் சந்திக்கிறது. 

Gold

இன்றைய நிலவரத்தின் படி தங்க விலை, கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.3,668க்கு விற்கப் படுகிறது. அதன் படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.29,344க்கு விற்கப் படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.49.30க்கு விற்கப் படுகிறது. அதன் படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.300 உயர்ந்து ரூ.49,300க்கு விற்கப் படுகிறது.