உடல் எடையை குறைத்து புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

உடல் எடையை குறைத்து புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷ் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையைக் குறைத்து, வெளியிட்ட  புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையைக் குறைத்து, வெளியிட்ட  புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் அடுத்தடுத்து  நடித்த தமிழ் படங்களை அனைத்தும் ஹிட் அடித்த நிலையில் தெலுங்கு, மலையலாம் என்று பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடித்த படங்களில் குறிப்பாக மிக முக்கிய பெயரை வாங்கி தந்த படம் என்றால் சாவித்திரியின் வழக்கை வரலாற்றுப் படமே ஆகும்.

keerthi

 
இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படம் ஒன்றில்  நடித்து வருகிறார். இதற்காக உடல் எடையைக் குறைக்கும்  முயற்சியில் இறங்கியுள்ள அவர், தான் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.  இந்த புகைப்படத்தைக் கண்ட ரசிகர்கள்,இது என்ன புது வேஷம் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.