இளைஞர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிய மாடு: வைரலாகும் வீடியோ!

 

இளைஞர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிய மாடு: வைரலாகும் வீடியோ!

மாடு ஒன்று இளைஞர்களுடன் இணைந்து  கால்பந்து விளையாடும் காட்சி ஒன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவா: மாடு ஒன்று இளைஞர்களுடன் இணைந்து  கால்பந்து விளையாடும் காட்சி ஒன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

cow

கோவாவில்  இளைஞர்கள் சிலர் மைதானத்தில்  கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாடு ஒன்றின் காலடியில் கால்பந்து சென்றுவிட, அதை இளைஞர்கள் எடுக்க முயற்சித்த போது  அதை தொடவிடாமல் நிற்கிறது. இதையடுத்து தனது கால்களாலும், முகத்தாலும் பந்தை நகர்த்தி நகர்த்தி விளையாடுகிறது.  ஒருகட்டத்தில் இளைஞர்கள் பந்தை எடுத்து விளையாட ஆரம்பிக்க, மாடு பந்தை  துரத்தித் துரத்தி விளையாடுகிறது. 

இளைஞர்களுடன் சேர்ந்து மாடு ஒன்று கால்பந்து விளையாடும் இந்த காட்சியானது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது