‘இலங்கைக்கு வாங்க’ ரஜினியை அழைத்த சி. வி. விக்னேஸ்வரன் !

 

‘இலங்கைக்கு வாங்க’ ரஜினியை அழைத்த சி. வி. விக்னேஸ்வரன் !

தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் இன்று சென்னையில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்குச் சென்றார்.

தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் இன்று சென்னையில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்குச் சென்றார். ரஜினியும் சி. வி. விக்னேஸ்வரனும் நெடுநேரம் கலந்துரையாடியுள்ளனர். அப்போது, இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலையைக் குறித்து சி. வி. விக்னேஸ்வரன் ரஜினிக்கு கூறியுள்ளார். அதன் பின்னர்,  சி. வி. விக்னேஸ்வரன் இலங்கைக்கு வருமாறு ரஜினிக்கு  சிநேகபூர்வ அழைப்பை விடுத்துள்ளார். 

ttn