இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி வீடுகளை உருவாக்கிய கலைஞர் 

 

இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி வீடுகளை உருவாக்கிய கலைஞர் 

வீட்டின் வெளிப்புறம் முழுவதும் கண்ணாடியால் சூழப்பட்டுள்ளதால் வீட்டின் சுற்றுபுரத்தில் உள்ள கண்கவர் இயற்கை காட்சிகளை கண்ணாடி சுவர்கள் அப்படியே பிரதிபலிக்கிறது.

டக் ஐட்கன் என்ற அமெரிக்க கலைஞர் கண்ணாடியால் சூழப்பட்ட வீட்டை உருவாகியுள்ளார். வீட்டின் வெளிப்புறம் முழுவதும் கண்ணாடியால் சூழப்பட்டுள்ளதால் வீட்டின் சுற்றுபுரத்தில் உள்ள கண்கவர் இயற்கை காட்சிகளை கண்ணாடி சுவர்கள் அப்படியே பிரதிபலிக்கிறது. இந்த வீடுகள் அமைக்கப்பட்ட இடத்தில் பரவலாக காலநிலை மாறுவதால் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற மாதிரி மாறும் இயற்கையின் காட்சிகள் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

mirror-house-01

 

mirror-house-02

 

mirror-house-03

 

mirror-house-04

 

 

mirror-house-05

 

mirror-house-06

 

mirror-house-07

 

mirror-house-08