இயக்குனர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இயக்குனர் பாரதிராஜா

 

இயக்குனர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இயக்குனர் பாரதிராஜா

இயக்குனர் சங்கத் தலைவராக இயக்குனர் பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

சென்னை: இயக்குனர் சங்கத் தலைவராக இயக்குனர் பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் 2 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த தேர்தலில் விக்ரமன் தலைமையில் புதுவசந்தம் என்ற அணி வெற்றி பெற்ற நிலையில், அவர்களின் பதவி காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. 

இந்தநிலையில் இரண்டு ஆண்டு முடிந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் இம்மாதம் நடைபெற்றவுள்ளது. அது தொடர்பான செயற்குழு கூட்டம் தற்போது வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்று வருகிறது.அந்தக் கூட்டத்தில்,இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

bh

மற்ற நிவாகிகள் குறித்தும்,தேர்தல் நடத்துவதா அல்லது நியமன பொறுப்பாளர்களை கொண்டு வருவதா  என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.