‘இப்போ இருக்குற மாதிரியே இரு’ : வீடியோ காலிங் மூலம் அட்வைஸ் செய்த லாஸ்லியா அப்பா

 

‘இப்போ இருக்குற மாதிரியே இரு’ : வீடியோ காலிங் மூலம்  அட்வைஸ் செய்த லாஸ்லியா அப்பா

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

bb

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 4 போட்டியாளர்கள் இறுதிக் கட்டத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் இன்று 103 வது நாளை தொட்டுள்ளது. இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர் வருகின்றனர்.அவர்களைக் கண்ட ஹவுஸ்மேட்ஸ்  உற்சாகத்தில் துள்ளிக்குதிக்க, கவினை  சாண்டியும் , தர்ஷனை முகினும் தூக்கி கொண்டு சுற்றுகின்றனர்.

 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், லாஸ்லியா தனது தந்தையுடன் வீடியோ கால் பேசுகிறார். அப்போது அவரது தந்தை சந்தோஷமா இரு. இப்போ இருக்குற மாதிரியே இரு என்று சொல்ல, அதற்கு லாஸ்லியாவோ, அப்பா சாரி. எதுவும் நெனைக்காதீங்க. நான் வெளியில் வந்த சொல்றேன். அவ்ளோ தான் சொல்லுவேன்’ என்று சொல்கிறார். பின்பு போன் காலை கட்  செய்யும் போது, லாஸ்லியா அழுகிறார். 

losliya

ஒருவேளை இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும்  தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில்  பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.