இன்றைக்கு பிக் பாஸ் கண்டிப்பா பார்ப்பேன்:  ரியல் ஜானு பதிவு! 

 

இன்றைக்கு பிக் பாஸ் கண்டிப்பா பார்ப்பேன்:  ரியல் ஜானு பதிவு! 

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டும்.

இன்றைக்கு பிக் பாஸ் கண்டிப்பா பார்ப்பேன்:  ரியல் ஜானு பதிவு! 

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டும். அந்த வகையில் நேற்று ‘போடு ஆட்டம் போடு’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதன் படி ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கெட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சேரனுக்கு ரஜினி, முகினுக்கு விஜய், கவினுக்கு அஜித்,சாண்டிக்குச் சிம்பு, சரவணனுக்கு விஜயகாந்த் என ஒவ்வொருவருக்கும் ஒரு கெட்டப் வழங்கப்பட்டுள்ளது. 

அதே போல் லாஸ்லியாவிற்கு 96 ஜானுவின் திரிஷா கெட்டப்பு வழங்கப்பட்டது. கல்லூரி காதலை மையமாக வைத்து வெளியான அந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தில் திரிஷா அணிந்திருந்த உடை பல கடைகளில் கண்டிருக்கலாம்.

இந்த நிலையில் 96 பட ஜானு வேடத்தை நேற்று லாஸ்லியாவிற்கு கொடுத்திருந்தனர். அதற்கு அவருக்கு திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற கட்டு கட்டு கீர கட்டு என்ற பாடலை போட்டு நடனம் ஆடியிருந்தார். 
அதை புரோமோவை பார்த்த திரிஷா அந்த எபிசோடை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.