இனி ஐபோன் விலை எகிற போகுது! ஏன் தெரியுமா? 

 

இனி ஐபோன் விலை எகிற போகுது! ஏன் தெரியுமா? 

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை சீனா 25 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதனால் ஐபோன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை சீனா 25 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதனால் ஐபோன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை சீனா 25 சதவீதமாக அதிகரிக்க சீனா கடந்த 4 நாட்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான  வரியை அமெரிக்க அதிபர் அதிகரித்ததன் எதிரொலியான சீனா இந்த முடிவை எடுத்துள்ளது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனமானது  தனது ஐபோன்களின் விலையையும் 14 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன்படி விலை அதிகரிக்கப்பட்டால் iPhone X ஐபோனின் விலை 75, 000 ஆக இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.