இந்த வாரம் நாமினேஷனில் இருந்து எஸ்கேப்பான இரண்டு நபர் யார் தெரியுமா? 

 

இந்த வாரம் நாமினேஷனில் இருந்து எஸ்கேப்பான இரண்டு நபர் யார் தெரியுமா? 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வார முதல் நாள் என்பதால் நாமினேஷன் படலம் நடைபெற்றது. 

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வார முதல் நாள் என்பதால் நாமினேஷன் படலம் நடைபெற்றது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி, மதுமிதா, சரவணன், கஸ்தூரி மற்றும் ரேஷ்மா ஆகியோர் வெளியேறியுள்ளனர். மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வனிதா நுழைந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று வார முதல் நாள் என்பதால் நாமினேஷன் படலம் நடைபெற்றது. இந்த முறை ஓபன் நாமினேஷன் வைக்கப்பட்டது. அதில் இந்த முறை முகின், லாஸ்லியா, கவின், சேரன் மற்றும் ஷெரின் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். 8 பேர் உள்ள நிலையில் இதில் வனிதா தலைவர் என்பதால் அவரை விட்டு விட்டு பார்த்தால் நாமினேஷனில் இருந்து சாண்டி மற்றும் தர்ஷன் ஆகியோர் எஸ்கேப் ஆகியுள்ளனர். 

sandy and tharshan

நாட்கள் செல்லச்செல்லப் போட்டி கடுமையாகுவதால் இதிலிருந்து யாரைக் காப்பாற்றுவது என்று தெரியாமல் மக்கள் குழம்பியுள்ளனர்.