இது புதுசு…. குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் யாஷிகா வீடியோ!

 

இது புதுசு…. குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் யாஷிகா வீடியோ!

பிக்பாஸ் சீசன் 2வில் புகழ் பெற்ற நடிகை யாஷியா ஆனந்த் பொது இடத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்றதன் மூலம் தமிழகம் முழுக்க அறிமுகம் ஆனார்.

பிக்பாஸ் சீசன் 2வில் புகழ் பெற்ற நடிகை யாஷியா ஆனந்த் பொது இடத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்றதன் மூலம் தமிழகம் முழுக்க அறிமுகம் ஆனார். அதன்பிறகு சில பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. ஆனால், பொிய அளவுக்கு வாய்ப்புகள் குவியவில்லை.

yashika dance


இதனால் ட்விட்டர், இனஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் ஏதாவது படம், வீடியோ, கருத்தைப் பகிர்ந்து அவ்வப்போது டிரெண்ட் செய்து வருகிறார். யாஷிகா ஆனந்த் போட்ட குத்தாட்டம் என்று நிறைய வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில் லேட்டஸ்டாக புத்தாண்டு தினத்தன்று பொது இடத்தில் அனைவர் முன்னிலையிலும் அரைகுறை ஆடையில் அவர் போட்ட குத்தாட்டம் வைரலாகி வருகிறது. யாஷிகா ஆனந்த் முழு உடையில் நடனமாடினால்தான் அது செய்தி… இதெல்லாம் பத்தோடு பதினொன்று என்ற வகையில் பல ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.