ஆஹா! இதுவல்லவா நட்பு… நட்பில் மனிதர்களை மிஞ்சிய விலங்குகளின் வைரல் வீடியோ!

 

ஆஹா! இதுவல்லவா நட்பு… நட்பில் மனிதர்களை மிஞ்சிய விலங்குகளின் வைரல் வீடியோ!

நட்பின் அரவணைப்பால் தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். உலகத்தின் அனைத்து ஜீவராசிகளும் நட்புணர்வு கொண்டவை.  கொடூர விலங்குகளும் கூட மனிதர்களிடம் நட்பாக பழகும் கடகாட்சிகளை நாம் பார்த்திருப்போம். அதிலும், நட்பிற்கு தனி இலக்கணமே வகுத்து வாழ்ந்து  வந்தவர்கள் தமிழர்கள்.

நட்பின் அரவணைப்பால் தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். உலகத்தின் அனைத்து ஜீவராசிகளும் நட்புணர்வு கொண்டவை.  கொடூர விலங்குகளும் கூட மனிதர்களிடம் நட்பாக பழகும் கடகாட்சிகளை நாம் பார்த்திருப்போம். அதிலும், நட்பிற்கு தனி இலக்கணமே வகுத்து வாழ்ந்து  வந்தவர்கள் தமிழர்கள். நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார்.

சிம்பன்சி வகை குரங்கு ஒன்று தான் சாப்பிடும் ஆப்பிளை அருகில் வந்த ஆமைக்கும் ஊட்டிவிடும் காட்சி பார்ப்போரை உணர்ச்சிவசப் படுத்தியது. “விலங்குகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்” என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். மற்றொருவர் “மனிதர்களும் இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்றும் கருத்தை பதிவு செய்திருந்தார்.