ஆன்ட்டியா நானா? உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை கிரண்… வைரல் போட்டோஸ்!

 

ஆன்ட்டியா நானா? உச்சக்கட்ட கவர்ச்சியில்  நடிகை கிரண்… வைரல் போட்டோஸ்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு  ஆம்பள  படத்தில் நடித்தார். அதற்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் கிரணை பார்க்கவே முடியவில்லை. 

தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை  கிரண். இதையடுத்து அன்பே சிவம், வில்லன், வின்னர், திருமலை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

tttn

பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு  ஆம்பள  படத்தில் நடித்தார். அதற்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் கிரணை பார்க்கவே முடியவில்லை. 

ttn

இளசுகளின்  கனவு கன்னியாக வலம்  வந்த இவர் ஹீரோயினுக்கு அம்மா ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.

ttn

தற்போது 38 வயதாகும் கிரண்  இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை  வெளியிடுவதை மட்டும் மறக்கவில்லை. 

ttn

படவாய்ப்புக்காகத் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள்  மற்றும் வீடியோவை வெளியிட்டு வரும் இவர் ரசிகர்களை கிறங்கடித்து  வருகிறார்.

ttn

அந்த வகையில் சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தலைசுற்றவைக்கிறது.