#ஆத்தோடஅடிச்சுட்டுபோகப்பிடாதா : மோடியை கலாய்த்து இந்திய அளவில் டிரெண்டான டிவீட்ஸ்

 

#ஆத்தோடஅடிச்சுட்டுபோகப்பிடாதா : மோடியை கலாய்த்து இந்திய அளவில் டிரெண்டான டிவீட்ஸ்

ஆத்தோட அடிச்சுட்டு போகப் பிடாதா என்ற ஹாஷ்டாக்கில் பிரதமர் மோடி கங்கையில் நீராடியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சென்னை: ஆத்தோட அடிச்சுட்டு போகப் பிடாதா என்ற ஹாஷ்டாக்கில் பிரதமர் மோடி கங்கையில் நீராடியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

உத்தர பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, கங்கை நீரில் நீராடினார். இதனை கண்ட நெட்டிசன்கள், ஆத்தோட அடிச்சுட்டு போகப் பிடாதா என்ற ஹாஷ்டாக்கை டிரெண்ட் செய்து மோடியை கலாய்த்து வருகின்றனர்.

 

இந்திய அளவில் ஆத்தோட அடிச்சுட்டு போகப் பிடாதா என்ற ஹாஷ்டாக் டிரெண்டாகி உள்ளது.