ஆண் நண்பருடன் மோசமாக நடனம் ஆடிய ஷாலு ஷம்மு: வைரல் வீடியோ!

 

ஆண் நண்பருடன் மோசமாக நடனம் ஆடிய ஷாலு ஷம்மு: வைரல் வீடியோ!

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களின்  மூலம் இணையவாசிகளை கிறங்கடித்து வருகிறார். 

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு கவர்ச்சியால்  மீடியாவில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார்.  

 

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களின்  மூலம் இணையவாசிகளை கிறங்கடித்து வருகிறார். 

நடனத்தின் மீது ஆர்வமுள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது இணையத்தில் தனது நடன வீடியோக்களை  பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் ஷாலு ஷம்மு ஆண்  நண்பருடன் சேர்ந்து சமீபத்தில் ஆடியுள்ள நடனம் இணையத்தில் வேகமாக பரவி  வருகிறது.