ஆடிப்பெருக்கு யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரும்

 

ஆடிப்பெருக்கு யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரும்

03.08.2019 (சனிக்கிழமை)
நல்ல நேரம்  காலை 7.45 மணி முதல் 8.45 வரை
மாலை 3.15 மணி முதல் 4.15 வரை
ராகு காலம் 
காலை 9.00 மணி முதல் 10.30 வரை
எமகண்டம்
பிற்பகல் 1.30மணி முதல் 3 வரை
சந்திராஷ்டமம்   அவிட்டம்
பரிகாரம்   தயிர்
இன்று  ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரும்

03.08.2019 (சனிக்கிழமை)
நல்ல நேரம்  காலை 7.45 மணி முதல் 8.45 வரை
மாலை 3.15 மணி முதல் 4.15 வரை
ராகு காலம் 
காலை 9.00 மணி முதல் 10.30 வரை
எமகண்டம்
பிற்பகல் 1.30மணி முதல் 3 வரை
சந்திராஷ்டமம்   அவிட்டம்
பரிகாரம்   தயிர்
இன்று  ஆடிப்பெருக்கு

மேஷம் 
சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம்.  பெண் நண்பரிடம் கீழ்த்தரமாக நடந்து கொள்ள வேண்டாம். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபத்தைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அசுவினி : விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள்.
பரணி : பெண்ணாசை கேடு தரும்.
கிருத்திகை : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

ரிஷபம் 
புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : மன அழுத்தம் ஏற்படும்.
ரோகிணி : நிதானம் தேவை.
மிருகசீரிடம் : கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.

மிதுனம் 
நண்பர்கள் ஆதரவு அளித்து உங்களை மகிழ்விப்பார்கள்.  குடும்பத்தில் வயதானவரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.  சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : நண்பர்களால் மகிழ்ச்சி.
திருவாதிரை : ஜெயம் கிட்டும்.
புனர்பூசம் : ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கடகம் 
இன்று பெரிய திட்டங்களுடன் ஒருவர் உங்களை ஈர்ப்பார். குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவரின் உணர்வுகளை இன்று புரிந்து கொள்ளுங்கள். உங்கள் திருமண வாழ்க்கையிலேயே மிக சிறந்த நாளாக இன்று அமையும். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

புனர்பூசம் : பெரிய திட்டங்களுக்கு சிந்தனைச் செல்லும்.
பூசம் : குடும்பத்தில் குதூகலம்.
ஆயில்யம் : திருமண வாழ்க்கையில் சிறந்த நாளாக இருக்கும்.

சிம்மம் 
உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துங்கள். பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். மூதாதையரின் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். 
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : புத்திசாலித்தனம் வெளிப்படும்.
பூரம் : பயணம் பலன் தரும்
உத்திரம் : முன்னோர்களின் சொத்து கிடைக்கும்.

கன்னி 
குழந்தையைப் போன்ற இயல்பு வெளிப்பட்டு விளையாட்டுத்தனமான மனநிலைக்குப் போவீர்கள். இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும். எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், திருட்டு ஏற்படலாம். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : புதிய திட்டங்கள் உருவாகும்.
அஸ்தம் : கவனமாக இருக்கவும்.
சித்திரை : தேவையில்லாத கருத்துக்களைச் சொல்ல வேண்டாம்.

துலாம் 
திடமான மனம் இல்லாததால் உணர்வு மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : மனசஞ்சலம் ஏற்படும்.
சுவாதி : எமோஷனலாக முடிவெடுக்காதீர்கள்.
விசாகம் : குழந்தைகளால் மகிழ்ச்சி.

viruchagam

விருச்சிகம் 
உங்கள் உடல்நலம் இன்று சரியாக இல்லாமல் போவதால் – வேலையில் கவனம் செலுத்துவது கஷ்டமாக இருக்கும். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். காந்த சக்தியால் நீங்கள் எப்போதும் மற்றவர்கள் இதயங்களைக் கவர்வீர்கள். 
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு 

விசாகம் : உடல் நலனில் அக்கறை.
அனுஷம் : பெற்றோரின் அரவணைப்பு.
கேட்டை : பணம் சம்பாதிப்பீர்கள்.

தனுசு 
உங்களின் ஜாலியான இயல்பு மற்றவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு லாபம் தரும். 
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

மூலம் : உடனிருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.
பூராடம் : ரியல் எஸ்டேட்டில் முதலீடு பலன் தரும்.
உத்திராடம் : எச்சரிக்கை தேவை

மகரம் 
ஒட்டுமொத்தமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை எழும். அன்புதான் அன்பை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
திருவோணம் : பணம் சம்பாதிக்கும் ஆசை எழும்.
அவிட்டம் : முயற்சி கைக்கூடும்.

கும்பம் 
இன்று உங்கள் உடல் நலனை கவனிப்பீர்கள்.  உறவினரை சந்திப்பீர்கள். 
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம் 

அவிட்டம் : உடல் நலனில் அக்கறை. எச்சரிக்கைத் தேவை
சதயம் : உறவினரால் மகிழ்ச்சி
பூரட்டாதி : பழைய நினைவுகளை அசைப்போடுவீர்கள்.

மீனம் 
சமூக வாழ்வைவிட உங்கள் உடல் நலனுக்கு அதிக முக்கியத்துவம் தாருங்கள். இன்று உங்கள் ராசிக்கு அதிக ஆதாயம் தரும் நாளாக அமையவில்லை.  எனவே இன்று உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். சிலருக்கு இன்றைய பயணம் மன அழுத்தம் தருவதாக அமையும். 
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : வீண் அலைச்சலும், நஷ்டமும்.
உத்திரட்டாதி : செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.
ரேவதி : அன்பால் வெல்வீர்கள்.