அவுட் சைடு போகாவிட்டால்,அப்சைடு காலி! உங்கள் வயிறு உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்தால் …!

அவுட் சைடு போகாவிட்டால்,அப்சைடு காலி! உங்கள் வயிறு உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்தால் …!

ஹாங்காங் நகரில் ஒரு பெண்ணுக்கு அப்படி ஒரு பிராப்ளம்.காலையில் டாய்லெட்டிற்கு போய் ‘கொஞ்சம் தீவிரமாக’ முயற்சித்து இருக்கிறார். அவளவுதான் அந்தப் பெண் ஒரு கஜினி ஆகிவிட்டார்.ஷார்டைம் மெம்மரி லாஸ்.ஒரு பத்துவருட நினைவுகள் அழிந்து விட்டன.

வடிவேலு ஒரு படத்தில் தாரைக் குடித்துவிட்ட்டு ‘அவுட்சைடு’ போகமுடியாமல் அவஸ்த்தை படுவாரே நினைவிருக்கிறதா? .

ஹாங்காங் நகரில் ஒரு பெண்ணுக்கு அப்படி ஒரு பிராப்ளம்.காலையில் டாய்லெட்டிற்கு போய் ‘கொஞ்சம் தீவிரமாக’ முயற்சித்து இருக்கிறார். அவளவுதான் அந்தப் பெண் ஒரு கஜினி ஆகிவிட்டார்.ஷார்டைம் மெம்மரி லாஸ்.ஒரு பத்துவருட நினைவுகள் அழிந்து விட்டன.

குடும்பமே பதறிப்போய் மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள் அங்கே டாக்டர் பெங் ஜியோக்சியோங் கொடுத்த விளக்கம் இது ‘ ட்ரான்சிட் குளோபல் அம்னீசியா’ எனும் இந்த குறைபாடு வர காரணம் மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைவதால்தான்.இது தற்காலிகமான குறைபாடு தான் என்று சொல்லி சிகிச்சை அளித்திருக்கிறார். 

Constipation issue

அடுத்த எட்டுமணி நேரத்தில் சரியாகிவிட்டது.நீங்கள் டாய்லெட்டில் உட்கார்ந்து முக்கும்போது’ அந்த’ இடத்திற்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளைக்கு போகும் ரத்தம் குறைந்து விடுகிறதாம்

இதே போல,வேறு ஒரு வயதான மனிதருக்கும் டாக்டர் பெங் சிகிச்சை அளித்திருக்கிறார். அவருக்கு கான்ஸ்டிஸிபேஷன் உண்டான காரணம் என்ன தெரியுமா? அவர் தினமும் படுக்கப் போகும் முன் ,டி.வியில் அரசியல் விவாதங்களை பார்த்தது தானாம்
ஆகவே ம் பார்காதீர்கள்.யாரோ எப்படியோ போகட்டும். இரவு படுக்கப் போகும்முன் ஒரு கொய்யாபழமோ,வாழைப் பழமோ சாப்பிட்டு விட்டு படுங்கள்,அப்போதுதான் உங்களுக்கு ஒழுங் காக அவுட் கோயிங் வரும்.