அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நாயகி!

 

அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நாயகி!

நடிகை அமைரா தஸ்துர் அரைநிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

சென்னை: நடிகை அமைரா தஸ்துர் அரைநிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அனேகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்துர். இவர் தற்போது  சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். அதுபோக ஒரு வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்.

amrya

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிரங்கியடித்துவருவர். அந்த வகையில் தற்போது ஜாக்கெட் இல்லாமல் அரைநிர்வாணமாக முதுகை காண்பித்து உட்கார்ந்தவாறு போஸ் கொடுத்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Time for another adventure!??

A post shared by Amyra Dastur (@amyradastur93) on

அதில் அவரது முன்னே ஒரு உலக வரைபடமும், பாஸ்போர்ட், கேமிரா, தொப்பி உள்பட ஒருசில புகைப்படங்களும் உள்ளது. அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.