அரைகுறை ஆடையுடன் அட்டகத்தி நாயகி டிக்டாக்! தட்டிக்கேட்டவரை லூசு என திட்டியதால் பரபரப்பு

 

அரைகுறை ஆடையுடன் அட்டகத்தி நாயகி டிக்டாக்! தட்டிக்கேட்டவரை லூசு என திட்டியதால் பரபரப்பு

தமிழ் சினிமாவில் ’அட்டகத்தி’ படம் மூலம் அறிமுகமான நந்திதா, ’எதிர் நீச்சல்’, ’இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’,முண்டாசுப்பட்டி ஆகிய படங்கள் மூலம் கவனிக்கப்பட்டார்.சமீபத்தில் ரிலீஸ் ஆகி அட்டர்ஃப்ளாப் ஆன  ’தேவி 2’ படத்தில் நடித்தவர் அடுத்து 2 படங்களில் தனி கதாநாயகியாக நடிக்கிறார். சமீபகாலங்களில் நந்திதாவை தமிழ்ப்படங்களில் அதிகம் பார்க்கமுடியவில்லை என்பது நிதர்சனம். மாறாக மாடலிங், போட்டோ ஷூட், டிக்டாக் என்று தனது காலத்தை கடத்திவருகிறார் நந்திதா. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

??? #tiktok #video #moves #nanditaswetha #followme #lehenga #look

A post shared by Nanditaswetha (@nanditaswethaa) on

 

பிரபல சமூக வலைதளமான டிக்டாக்கில் சமீபத்தில் ஆங்கில பாடலுக்கு நடனமாடி அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுடிருந்தார். அதற்கு ஒரு ரசிகர் இவ ஒரு பைத்தியம், பட வாய்ப்புகள் இல்லாமல் இப்படி பண்ணிட்டு இருக்கா என கூற, ஆவேசமடைந்த நந்திதா, போடா லூசு என்று கூறி பகிரங்கமாக திட்டியுள்ளார்.