அயோத்தியில் ஆலயங்கள் இருந்தது உறுதி செய்யப்படவில்லை!  உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அயோத்தி வழக்கில், இன்று தீர்ப்பை வாசித்த உச்சநீதிமன்றம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. மேலும் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு கோயில்கள் இருந்தது உறுதி செய்யப்படவில்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ayodhya

இது குறித்து இந்திய தொல்லியல் துறை வழங்கியிருக்கும் அறிக்கையை நிராகரிக்க முடியாது என்றும், பாபர் மசூதிக்கு முன்பாக அங்கு இருந்தது இஸ்லாமிய கட்டிடம் அல்ல என்றும் தெரிவித்துள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக  அங்கு கோயில்கள் இருந்தது உறுதி செய்யப்படவில்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.