அமைச்சர் பதவி ஆசை… சதுரங்க வேட்டையாடும் மு.க.ஸ்டாலின்..!

 

அமைச்சர் பதவி ஆசை… சதுரங்க வேட்டையாடும் மு.க.ஸ்டாலின்..!

அடுத்து வரப் போகிற தி.மு.க., ஆட்சியில் உங்களுக்கு அமைச்சர் பதவி தரப்படும்’ என வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அது சரி… தி.மு.க ஆட்சி வருமா?

உள்ளாட்சித்தேர்தலில் அறுபது சதவீதம் வெற்றி பெற்றுக் கொடுப்பவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என ஆசை வலைவிரிக்கப்பட்டு வருகிறது.

stalin

தி.மு.க தரப்பில் உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க, தலையால் தண்ணி குடித்தும் காரியம் கைகூடவில்லை. வேறு வழியில்லாமல் மாவட்டச் செயலர்கள், முக்கிய பிரமுகர்களிடம், மு.க.ஸ்டாலின் தரப்பு ஒரு தூண்டிலை வீசியிருக்கிறது. அதாவது, ‘உள்ளாட்சி தேர்தலில் உங்க மாவட்டத்தில் 60 சதவீதம் இடங்களை பிடித்துக் கொடுங்கள். அடுத்து வரப் போகிற தி.மு.க., ஆட்சியில் உங்களுக்கு அமைச்சர் பதவி தரப்படும்’ என வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அது சரி… தி.மு.க ஆட்சி வருமா?