அமெரிக்க attack-ல்  ஈரானிய ஜெனரல் காசிம் சொலெய்மணி  பலி  – பென்டகன் பெருமிதம் 

 

அமெரிக்க attack-ல்  ஈரானிய ஜெனரல் காசிம் சொலெய்மணி  பலி  – பென்டகன் பெருமிதம் 

வெள்ளியன்று நடந்த வான்வழி தாக்குதலில் பாக்தாத் ஏர்போர்ட்டில் ஈரானின் ஜெனரல் காசிம் சொலெய்மணி US ப்ரெசிடெண்ட் டிரம்ப் வழிகாட்டுதலின்படி  கொல்லப்பட்டதாக ஈரானின் தொலைக்காட்சியும் ,3 ஈரானிய உயர் அதிகாரிகளும் தெரிவித்தனர் .

us officer

பாக்தாத்தில் அமெரிக்க தூதரக கட்டிடத்தின் மீது சென்ற வாரம் நடைபெற்ற தாக்குதலுக்கு ஜெனரல் காசிம் சொலெய்மணி உத்தரவின் பேரில் நடைபெற்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறினார் .பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் எதிர்காலதில் ஈரான் மீது நடைபெற இருக்கும் தாக்குதலுக்கு ஜெனரல் காசிம் சொலெய்மணிமீதான தாக்குதல் ஆரம்பம் என கூறியுள்ளது .

attack

இந்த தாக்குதலில் ஈரானின் டெபுடி கமாண்டர் அபு மஹ்தி அல்  முஹாண்டிஸ் உடன் மேலும் இரண்டு போர் வீரர்கள் சாலை வழி தாக்குதலில்  கொல்லப்பட்டதாக PMF மீடியா தெரிவித்துள்ளது .ஜெனரல் காசிம் சொலெய்மணி US ஹெலிகாப்டர் மூலம் தாக்கி கொல்லப்பட்டதாக விடுமுறையை

officer

புளோரிடா palm பீச்சில் கொண்டாட போயிருக்கும் டிரம்ப் ட்விட்டரில் US கொடியினை வெளியிட்டு கூறினார் .
சீனியர் ஈராக் அரசியல்வாதிகளும் ,உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் ஜெனரல் காசிம் சொலெய்மணி இறப்பை உறுதி செய்துள்ளனர் .அவரின் உடல் பீஸ் பீஸாக சிதறி விட்டதாக அதிகாரிகள் கூறினார்கள் .
ஏற்கனவே 2006 ம் ஆண்டு இதுபோல் ஜெனரல் காசிம் சொலெய்மணி கொல்லப்பட்டதாக ஒரு வதந்தி கிளம் பியது,இது போல் பலமுறை அவரைப்பற்றி வதந்தி கிளம்பியதாக கூறினார்கள்  

attack

ஆனால் இம்முறை கொல்லப்பட்டது உறுதி என்றும் ,இது US -embassy மீது ஈரான் தாக்கி ஒரு அமெரிக்கரின் உயிரிழப்புக்கு US கொடுத்த பதிலடி என்றும் ,ஆட்டத்தின் போக்கு மாறிவிட்டது என்றும் US பாதுகாப்பு செயலாளர் மார்க் எப்சர் கூறினார் .