அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து 

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து 

தீபாவளி கொண்டாட்டம் மகிழ்ச்சிகரமான, ஆசிர்வதிக்கப்பட்ட கொண்டாட்டமாக அமையட்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தீபாவளியையொட்டி வாழ்த்து தெரிவித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தீபாவளி கொண்டாட்டம் மகிழ்ச்சிகரமான, ஆசிர்வதிக்கப்பட்ட கொண்டாட்டமாக அமையட்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

trump

தீபாவளியையொட்டி வாழ்த்து தெரிவித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது நமது நாட்டின் மிக முக்கிய கொள்கையான மத சுதந்திரத்தை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது என கூறியுள்ளார். தீபங்களின் பண்டிகையான தீபாவளி கொண்டாடுகிறவர்களுக்கு அந்த கொண்டாட்டம் மகிழ்ச்சிகரமானதாகவும், ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் அமைய வாழ்த்து தெரிவிக்கிறேன் என ட்ரம்ப் கூறியுள்ளார்.