அன்னைக்கி சாயந்திரம் 5 மணி இருக்கும், நான் மொட்டை மாடிக்கி போனேனா….

 

அன்னைக்கி சாயந்திரம் 5 மணி இருக்கும், நான் மொட்டை மாடிக்கி போனேனா….

செயற்கை லைட்டிங்கிற்காக மெனக்கெடாமல், மேக்கப் அதிகம் இல்லாமல், காஸ்ட்யூம் பத்தியெல்லாம் கவலைப்படாமல் ரொம்ப ஹாயாக அவர் வீட்டு மொட்டைமாடியில் வைத்து எடுக்கப்பட்ட போட்டோஷூட் வைரல்னா வைரல் அப்புடி ஒரு வைரல்

Ramya Pandian

 

ரசிகர்களின் கவனத்தை கவர்வதற்காகவும், இயக்குநர்களின் விஷ்லிஸ்ட்டில் இடம்பெறவும் நடிகைகள் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. இதில் ரெண்டு கேட்டகிரி இருக்கு. முதலாவது உச்சத்தில் இருந்துவிட்டு ஃபீல்ட் அவுட்டாகும்போது எக்கச்சக்க தாராளத்துடன் வரும் சீனியர் நடிகைகளின் போட்டோ ஷூட்.

Ramya Pandian

காரம் கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்தாலும், இதைத்தான் இத்தனை வருஷமா பாத்துட்டோமே என ஜஸ்ட் லைக் தட்டாக ஒதுக்கிவிடுவார்கள் கல்நெஞ்சக்காரர்கள். இன்னொரு வகை, புதுசா ஃபீல்டில் அறிமுகம் ஆகி, ஒண்ணு ரெண்டு படங்களில் வந்துப்போன நடிகைகள். ரம்யா பாண்டியன் இரண்டாவது வகை!

Ramya Pandian

ஜோக்கர் படத்து மல்லிகாதான் இந்த ஹாட் ரம்யா பாண்டியன். செயற்கை லைட்டிங்கிற்காக மெனக்கெடாமல், மேக்கப் அதிகம் இல்லாமல், காஸ்ட்யூம் பத்தியெல்லாம் கவலைப்படாமல் ரொம்ப ஹாயாக அவர் வீட்டு மொட்டைமாடியில் வைத்து எடுக்கப்பட்ட போட்டோஷூட் வைரல்னா வைரல் அப்புடி ஒரு வைரல்.

Ramya Pandian

சும்மா சொல்லக்கூடாது போட்டோவும் அருமை, மாடலும் ரொம்ப அருமை, சரி போனாப்போகுது அந்த போட்டோகிராபரும் அருமை. ஆண் தேவதை படத்திலும் நடித்திருக்கும் ரம்யா பாண்டியன் பெரிய உயரத்துக்குப் போவார், போவணும், போக வைப்போம்!