“அந்த விடீயோவை கொடு , இல்ல இவன் உயிரை எடு”-பத்திரிகையாளர் வீட்டில் புகுந்து தாக்குதல்..  

அந்த மத தலைவர் சிக்கியுள்ள   சில வீடியோ தன்னிடம் இருப்பதால் அதை தன்னிடமிருந்து பறிக்க பிப்ரவரி 24 ம் தேதி  மதத் தலைவர் தேவ்கி நந்தன் தாக்கூர் உட்பட 6 பேர்  பத்திரிகையாளர் தனது வீட்டிற்குள் நுழைந்து தனது மனைவியை  துஷ்பிரயோகம் செய்ததாகவும்,தங்களை  தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்

உத்தரபிரதேசத்தின் மதுராவில் உள்ளூர் பத்திரிகையாளரின் மனைவியை துன்புறுத்தியதாகவும், அவரை  துஷ்பிரயோகம் செய்ததாகவும் ஒருமத தலைவர்  மற்றும் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த மத தலைவர் சிக்கியுள்ள   சில வீடியோ தன்னிடம் இருப்பதால் அதை தன்னிடமிருந்து பறிக்க பிப்ரவரி 24 ம் தேதி  மதத் தலைவர் தேவ்கி நந்தன் தாக்கூர் உட்பட 6 பேர்  பத்திரிகையாளர் தனது வீட்டிற்குள் நுழைந்து தனது மனைவியை  துஷ்பிரயோகம் செய்ததாகவும்,தங்களை  தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்

இந்த வழக்கில்  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான அனைத்து மின்னணு மற்றும் ஆவண ஆதாரங்களும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும்  வட்ட அலுவலர் வருண் குமார் சிங் தெரிவித்தார்.